Map Graph

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி

சென்னையில் உள்ள ஒரு கல்லூரி

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இது புனித ஜோசப் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் தன்னாட்சிக் கல்லூரியாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read article